Discussion Program

img

தேசிய கல்விக் கொள்கை கலந்துரையாடல் நிகழ்ச்சி

தேசிய கல்வி கொள்கை குறித்து பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பாக கும்பகோணத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற தலைப்பில் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

img

ஊரக வேலைத் திட்டப் பணியாளர்கள் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கும் வகை யில் தனியார் விளை  நிலங்களில் பணியாற்று வது குறித்த கலந்துரை யாடல் மற்றும் சிறப்பு முகாம் அவிநாசியில் புதனன்று நடைபெற்றது